குமரன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
Appearance
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2012 |
அமைவிடம் | திருவள்ளூர் மாவட்டம், , , சென்னை |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | Official website |
குமரன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Kumaran Institute of Technology) என்பது தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும்.[1][2][3] இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும். மேலும் இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kumaran Institute of Technology profile". kalvimalar.dinamalar.com. http://kalvimalar.dinamalar.com/ViewProfile.asp?id=4973. பார்த்த நாள்: 1 Jul 2016.
- ↑ "Extension of approval". Kumaran Institute of Technology official website இம் மூலத்தில் இருந்து 15 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160815020928/http://www.kitchennai.org/EOA_Report_2016-17.PDF. பார்த்த நாள்: 1 Jul 2016.
- ↑ "Kumaran Institute of Technology". edubilla.com. http://www.edubilla.com/kumaran-institute-of-technology/. பார்த்த நாள்: 1 Jul 2016.
- ↑ "About KIT". Kumaran Institute of Technology official website இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160406112527/http://www.kitchennai.org/. பார்த்த நாள்: 1 Jul 2016.