குமரகுருபரர் நூல்கள் பற்றிய கதைகள்
Appearance
குமரகுருபரர் நூல்கள் எந்தச் சூழலில் தோன்றின என்பது பற்றிய கதைகள் மு. அருணாசலம் கையெழுத்துக் குறிப்புகளில் இருந்தன. அவை நூலாக்கப்பட்டுள்ளன. [1]
புலவர் புராணம் நூலில் குமரகுருபரர் பற்றிய பாடல்கள் 24 உள்ளன.
கதை கலந்து சொல்லும் நூல்கள்
[தொகு]- மீனாட்சிசுந்தரம் பிள்ளை[2][3] பாடிய குமரகுருபரர் சரித்திரம்
- குமரகுருபர சுவாமிகள் புராணம்
- அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்
- பாரதிதாசன் எழுதிய எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் இரண்டாம் பகுதியில் குமரகுருபரர் போற்றப்பட்டுள்ளார்.
மொழிநடை
[தொகு]இவரது பாடல்களில் வடசொற்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பால லோசன பானு விலோசன பரம லோசன பத்த சகாயமா
கால கால த்ரிசூல கபால வேகம் பசாம்ப கடம்பவனேசனே[4]
மேற்கோள்
[தொகு]- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு பாகம் 1, தி பார்க்கர் அச்சகம், முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு மார்கழி 2005 - அனுபந்தங்கள்
- ↑ மேற்படி நூல் பக்கம் 51 முதல்
- ↑ அனுபந்தம் 1
- ↑ மேற்படி நூல் எடுத்துக்காட்டு பக்கம் 61