குப்தீ
Appearance
குப்தீ | |
---|---|
![]() வரைபடம் | |
வகை | மரவாள்கள் |
குப்தீ (Gupti) என்பது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பாரம்பரிய வாள் வடிவிலான குத்து கத்தியாகும். இது ஒரு மரத்திலான உறையில் முழுமையாக மறைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இது நடைபயிற்சி கம்பு அல்லது குட்டை குச்சியை ஒத்திருக்கும்.[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pant, Gayatri Nath (2 June 1970). "Studies in Indian weapons and warfare". Army Educational Stores – via Google Books.
- ↑ O'Bryan, John (23 April 2013). A History of Weapons: Crossbows, Caltrops, Catapults & Lots of Other Things that Can Seriously Mess You Up. Chronicle Books. ISBN 9781452110547 – via Google Books.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் குப்தீ தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.