உள்ளடக்கத்துக்குச் செல்

குபேர லிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வத்தின் அதிபதியான குபேரன் வணங்கிய இலிங்க உருவத்திருமேனி குபேர இலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் குபேரன் கிரிவலம் வந்தபொழுது அவருக்கு இந்த இலிங்கம் சுயம்புவாக தோன்றி காட்சி தந்ததாக கூறப்படுகிறது. [1]

குபேர இலிங்கத்தினை வழிபடுவோருக்கு செல்வங்கள் கிடைக்கும் என்பதும், முறையில்லா வழியில் செல்வம் சேர்த்தவர்களுக்கு அப்பாவங்கள் விலகும் என்பதும் சைவர்களின் நம்பிக்கையாகும்.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சுவர்ண பைரவர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "இஷ்டங்களை ஈடேற்றும் அஷ்ட லிங்கங்கள் - Ashta Lingams wish fulfilled- Dinakaran". Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2013-09-03.
  2. "World news, Crime news, Business news, Tamil News, Tamil latest news, Tamilnadu news".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குபேர_லிங்கம்&oldid=3726076" இலிருந்து மீள்விக்கப்பட்டது