குன்சாங் சோடன் (துப்பாக்கி சுடும் வீரர்)
Appearance
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 14 ஆகத்து 1984 திம்பு, பூட்டான் |
விளையாட்டு | |
விளையாட்டு | துப்பாக்கி சுடுதல் |
குன்சாங் சோடன் (பிறப்பு ஆகஸ்ட் 14, 1984) ஒரு பூட்டான் நாட்டைச் சார்ந்த துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர் ஆவார். 2012 கோடைகால ஒலிம்பிக்கில் மகளிர் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் பங்கு பெற்றார்.[1][2] தற்போது இவர் எதிர்கால ஒலிம்பிக்குத் தகுதி பெற்றுள்ள லெஞ்சு குன்சாங் பயிற்சியாளராக உள்ளார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "London 2012: Kunzang Choden". London 2012. Archived from the original on 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-28.
- ↑ "Sports Reference: Kunzang Choden". Sports Reference. Archived from the original on 2012-12-13. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Traditionally archers, Bhutanese gun for glory in shooting - Times of India". பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.