உள்ளடக்கத்துக்குச் செல்

குத்ஸ் படைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குத்ஸ் படைகள்
உருவாக்கம்1988 (தன்னாட்சிப் படை)
நாடு ஈரான்
வகைசிறப்பு நடவடிக்கைகளுக்கான படைகள்
பொறுப்புவெளிநாட்டுச் செயல்பாடுகள், வழக்கத்திற்கு மாறான போர், இராணுவ உளவுப் பணி
அளவு5,000 [1]
பகுதிஇசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள்
சண்டைகள்
தளபதிகள்
தற்போதைய
தளபதி
பிரிகேடியர் ஜெனரல் இஸ்மாயில் கனி
துணை படைத்தலைவர்பிரிகேடியர் ஜெனரல் முகமது ரேசா[2]
படைத்துறைச் சின்னங்கள்
கொடி
Alternative Flag

குத்ஸ் படைகள் (Quds Force) என்பது ஈரான் நாட்டின் இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் சிறப்பு இராணுவப் பிரிவாகும்.[3]இப்படையில் மொத்தம் 5,000 பேர் உள்ளனர். இதன் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜெனரல் இஸ்மாயில் கனி ஆவார். இப்படையின் முக்கியப் பணி வெளிநாடுகளில் இராணுவச் செயல்பாடுகள் மேற்கொள்தல்,வழக்கத்திற்கு மாறான போரிடல் மற்றும் இராணுவ உளவுப் பணி செய்வதாகும்.[4]மேலும் குத்ஸ் படைகள் வெளிநாடுகளில் செயல்படும் ஹமாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அவ்திகள் போன்ற சியா பிரிவு போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி மற்றும் இராணுவ தளவாட உதவிகள் செய்கிறது.[4]இப்படையை அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் தடை செய்துள்ளது.

குத்ஸ் படைகள் ஈரானின் அதியுயர் தலைவருக்கு மட்டுமே விளக்கம் கொடுக்க கடமைப்பட்டவர்கள்.[5][6] இப்படையின் தலைவராக இருந்த காசீம் சுலைமானியை அமெரிக்கப் படைகள் 3 அனவரி 2020 அன்று பாக்தாத் நகரத்தில் வைத்து கொன்றனர். எனவே குதஸ் படைகளின் கட்டளைத் தளபதியாக இஸ்மாயில் கனி நியமிக்கப்பட்டார்.[7]

கலந்து கொண்ட போர்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

References

[தொகு]
  1. Cordesman & Kleiber 2007, ப. 78.
  2. "Who Is Mohammad Reza Fallahzadeh, the New Deputy Commander of Iran's Qods Force?". The Washington Institute. Archived from the original on 28 May 2023. பார்க்கப்பட்ட நாள் 27 July 2023.
  3. Kamrava, Mehran, ed. (2020). "The Armed Forces in Post-revolutionary Iran". Routledge Handbook of Persian Gulf Politics. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780429514081.
  4. 4.0 4.1 Operational Environment Assessment (OEA) Team (April 2010). "Operational Environment Assessment: Iran". Ft. Leavenworth, KS: TRADOC Intelligence Support Activity (TRISA)-Threats, US Army. Archived (PDF) from the original on 27 July 2023. பார்க்கப்பட்ட நாள் 27 July 2023. This article incorporates public domain material from websites or documents of the United States Army.
  5. Dionisi 2006, ப. 7.
  6. "Iran demands nationals' release". BBC News. 14 January 2007 இம் மூலத்தில் இருந்து 19 January 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070119010353/http://news.bbc.co.uk/2/hi/middle_east/6260301.stm. 
  7. Cunningham, Erin; Hendrix, Steve (22 February 2020). "Iran's Revolutionary Guard Corps wrestles with new reality after killing of its chief military strategist". Washington Post இம் மூலத்தில் இருந்து 7 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221207050308/https://www.washingtonpost.com/world/middle_east/irans-revolutionary-guards-wrestle-with-new-reality-after-killing-of-their-chief-military-strategist/2020/02/21/db35985c-53f1-11ea-80ce-37a8d4266c09_story.html. 

ஆதாரங்கள்

[தொகு]

நூல்கள்

[தொகு]

கட்டுரைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்ஸ்_படைகள்&oldid=4111296" இலிருந்து மீள்விக்கப்பட்டது