குத்து விளக்குக் கோலம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

குத்து விளக்குக் கோலம் 38 புள்ளிகளை உயரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கட்டாயமல்ல. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி அழகாயிருக்கத்தக்க வகையில் இந்த எண்ணிக்கையை மாற்றிக்கொள்ளலாம். பல்வேறு முறைகளில் குத்துவிளக்கு வடிவத்தைக் கோலத்தில் கொண்டுவரமுடியும்.
இந்துப் பண்பாட்டில் குத்து விளக்கு
[தொகு]குத்து விளக்கு, இந்துப் பண்பாட்டில் ஒரு மங்களகரமான பொருளாகக் கருதப்படுகிறது. முக்கியமான பாரம்பரிய நிகழ்ச்சிகளில், விருந்தினர்களை வரவேற்பதற்கும், அந் நிகழ்வுகளைத் தொடங்கி வைப்பதற்கும் குறியீடாகக் குத்துவிளக்கேற்றி வைத்தல் வழக்கம்.
குத்துவிளக்கு வடிவம்
[தொகு]இதனால் மேற்படி மங்களகரமான நிகழ்ச்சிகளில் கோலமிடுவதற்குக் குத்துவிளக்கு வடிவம் பொருத்தமாக அமையும்.