குண்டுத் திருகு
குண்டுத் திருகு (ஆங்கிலத்தில்: BALL SCREW) ஒரு நேரோட்ட இயக்க இயந்திரமாகும், இது சுழற்சி நகர்வை சிறிதளவு உராய்வுடன் நேரோட்ட நகர்வாக மாற்றுகின்றது. இது துல்லியமாகச் செயல்பட ஒரு திரிக்கப்பட்ட தண்டு அமைப்பானது 'பந்து தாங்கு'(Ball bearing) நகரும் வண்ணம் வட்டவடிவப் பாதையை அளிக்கிறது.
பயன்பாடுகள்
[தொகு]குண்டுத் திருகு அமைப்பானது, வானூர்தி, ஏவுகணை, வாகனங்களில் நகர்வு கட்டுப்பாட்டு அமைப்புகளிலும், மேலும் இயந்திர கருவிக்கள், ரோபோக்கள் மற்றும் துல்லியமான நகர்வுகள் தேவைப்படும் உபகரணங்களான குறைக்கடத்தி உற்பத்தி இயந்திரங்களில் ஸ்டெப்பர் மோட்டார்களில் 'அதிதுல்லிய குண்டுத் திருகுகள்' பயன்படுத்தப்படுகின்றன.
நன்மைகள்
[தொகு]குண்டுத் திருகுகள் 90% துல்லியமானது. திருகுக்கும், நட்டுக்கும் இடையே சிறிதளவே உராய்வுகள் ஏற்படுவதால் குறைந்தளவே பராமரிப்பு மற்றும் உயவு எண்ணெய் தேவைப்படுகிறது, இதனால் இதன் வாழ்நாள் கூடுகின்றது.[1]
சமன்பாடு
[தொகு]
T ஆனது முறுக்கு விசை F ஆனது நேரியல் விசை l ஆனது குண்டுத் திருகின் தண்டு v ஆனது குண்டுத் திருகின் திறன்
சான்றுகள்
[தொகு]- ↑ "குண்டுத்திருகு". Archived from the original on 2015-09-26. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)