குட்டை வால் கரிச்சான்
Appearance
குட்டை வால் கரிச்சான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. striatus
|
இருசொற் பெயரீடு | |
Dicrurus striatus Tweeddale, 1877 |
குட்டை வால் கரிச்சான் (Short-tailed drongo)(திக்ருரசு இசுட்ரைடசு) என்பது திக்ரூரிடே குடும்பத்தில் உள்ள பாசரின் பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சு தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
குட்டை வால் கரிச்சானின் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International. (2017). "Dicrurus striatus". IUCN Red List of Threatened Species 2017: e.T103711049A112349969. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103711049A112349969.en. https://www.iucnredlist.org/species/103711049/112349969. பார்த்த நாள்: 23 July 2023.