உள்ளடக்கத்துக்குச் செல்

குட்டை அலகு நெட்டைக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டை அலகு நெட்டைக்காலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மோடாசிலிடே
பேரினம்:
ஆந்தசு
இனம்:
ஆ. பர்கேட்டசு
இருசொற் பெயரீடு
ஆந்தசு பர்கேட்டசு
லாப்ரினயே & டி’ஓர்பினேங், 1837

குட்டை அலகு நெட்டைக்காலி (Short-billed pipit)(ஆந்தசு பர்கேட்டசு) என்பது பறவை குடும்பத்தினைச் சார்ந்த வாலாட்டிக் குருவி சிற்றினமாகும்.

இது அர்கெந்தீனா, பொலிவியா, பிரேசில், பரகுவை, பெரு மற்றும் உருகுவை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற் வாழிடங்கள் வெப்பமான புல்வெளி மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயர்நில புல்வெளி ஆகும். புனா நெட்டைக்காலி சில நேரங்களில் துணையினமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Anthus furcatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22718594A94587942. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718594A94587942.en. https://www.iucnredlist.org/species/22718594/94587942. பார்த்த நாள்: 11 November 2021. 

மேலும் படிக்க[தொகு]

  • Van Els, P.; Norambuena, H.V. (2018). "A revision of species limits in Neotropical pipits Anthus based on multilocus genetic and vocal data". Ibis 160: 158–172. doi:10.1111/ibi.12511.