குஜராத் விரைவுவண்டி
Appearance
குஜராத் எக்ஸ்பிரஸ் Gujarat Express | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவுவண்டி | ||
நடத்துனர்(கள்) | மேற்கு இரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | மும்பை சென்ட்ரல் | ||
இடைநிறுத்தங்கள் | 27 | ||
முடிவு | அகமதாபாத் சந்திப்பு | ||
ஓடும் தூரம் | 491 km (305 mi) | ||
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | ஏசி பெட்டி, முதல் வகுப்பு பெட்டி, இரண்டாம் வகுப்பு பெட்டி, முன்பதிவற்ற பெட்டிகள் | ||
இருக்கை வசதி | உண்டு | ||
படுக்கை வசதி | உண்டு (முதல் வகுப்புப் பெட்டிகள் மட்டும்) | ||
உணவு வசதிகள் | இல்லை | ||
காணும் வசதிகள் | 19109/10 குஜராத் குயின் & 19129/30 வடோதரா - அகமதாபாத் விரைவுவண்டி, குஜராத் விரைவுவண்டி ஆகிய வண்டிகள் ஒரே தொடர்வண்டியை பயன்படுத்துகின்றன. எண் மட்டும் மாற்றப்பட்டு, ஒவ்வொரு வண்டியின் வழித்தடத்திலும் ஒரே வண்டி சென்று வரும். | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | இந்திய இரயில்வேயின் பொதுப் பெட்டிகள் | ||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
வேகம் | அதிகபட்சம் 110 km/h (68 mph) நிறுத்தங்களையும் சேர்த்து 52.84 km/h (33 mph) | ||
|
19011/19012 குஜராத் விரைவுவண்டி என்னும் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயின் நிர்வாகத்துக்கு உட்பட்டு இயக்கப்படுகிறது. இது மும்பை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத்துக்கு வந்து, மீண்டு சென்ட்ரலை சென்றடையும்
நேர விவரம்
[தொகு]19011 குஜராத் விரைவுவண்டி, ஒவ்வொரு நாளும் 5:45 மணிக்கு மும்பை சென்ட்ரலில் இருந்து கிளம்பி, அதே நாளில் 14:55 மணிக்கு அகமதாபாத்தை வந்தடையும்.
19012 குஜராத் விரைவுவண்டி, ஒவ்வொரு நாளும் 7:00 மணிக்கு அகமதாபாத் சந்திப்பில் இருந்து கிளம்பி, அதே நாளில் 16:25 மணிக்கு மும்பை சென்ட்ரலை வந்தடையும்.
நிலையக் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு | நாள் |
19012 - அகமதாபாத் சந்திப்பு - மும்பை சென்ட்ரல் விரைவுவண்டி[2] |
தொலைவு | நாள் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
சேரும் நேரம் | கிளம்பும் நேரம் | சேரும் நேரம் | கிளம்பும் நேரம் | ||||||
BCT | மும்பை சென்ட்ரல் | கிளம்பும் இடம் | 05:45 | 0 | 1 | 16:25 | சேரும் இடம் | 491 | 1 |
DDR | தாதர் | 05:55 | 05:57 | 6 | 1 | 15:58 | 16:00 | 486 | 1 |
BVI | போரிவலி | 06:25 | 06:27 | 30 | 1 | 15:24 | 15:26 | 462 | 1 |
PLG | பால்கர் | - | - | 86 | 1 | 14:14 | 14:16 | 404 | 1 |
BOR | போய்சர் | 07:26 | 07:28 | 99 | 1 | 14:02 | 14:04 | 393 | 1 |
VAPI | வாப்பி | 08:43 | 08:45 | 168 | 1 | 12:53 | 12:55 | 298 | 1 |
BL | வல்சாடு | 09:12 | 09:17 | 194 | 1 | 12:03 | 12:25 | 298 | 1 |
BIM | பிலிமோரா | 09:35 | 09:37 | 212 | 1 | 12:01 | 12:02 | 280 | 1 |
NVS | நவசாரி | 09:52 | 09:54 | 233 | 1 | 11:41 | 12:43 | 280 | 1 |
ST | சூரத் | 10:28 | 10:33 | 263 | 1 | 11:15 | 11:20 | 229 | 1 |
BRC | வடோதரா சந்திப்பு | 12:40 | 12:45 | 392 | 1 | 09:00 | 09:05 | 100 | 1 |
ANND | ஆனந்து சந்திப்பு | 13:17 | 13:19 | 427 | 1 | 08:15 | 08:17 | 64 | 1 |
ADI | அகமதாபாத் சந்திப்பு | 14:55 | சேரும் இடம் | 491 | 1 | கிளம்பும் இடம் | 07:00 | 0 | 1 |
சான்றுகள்
[தொகு]- ↑ "Gujarat Express - 19011". பார்க்கப்பட்ட நாள் 3 Sep 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gujarat Express 19012". பார்க்கப்பட்ட நாள் 18 Oct 2012.