உள்ளடக்கத்துக்குச் செல்

குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குங்குமப்பொட்டுக்கவுண்டர்
இயக்கம்ஜி. சாய்சுரேஷ் 
தயாரிப்புஜி. என். விஷ்ணுராம்
இசைசிற்பி
நடிப்புசத்யராஜ்
ரம்பா
கரண்
கவுண்டமணி
மௌலி
ரமேஷ் கண்ணா
வெண்ணிற ஆடை மூர்த்தி
பயில்வான் ரங்கநாதன்
வினு சக்ரவர்த்தி
இந்து
கௌசல்யா
இராதிகா சௌத்ரி
வெளியீடு2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குங்குமப்பொட்டுக்கவுண்டர் (Kunguma Pottu Gounder) 2001 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சத்யராஜ் நடித்த இப்படத்தை ஜி. சாய்சுரேஷ் இயக்கினார். சிற்பி இசையமைத்தார். [2]கன்னட மொழியில் இப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. யுவராஜ், லாவண்யா (8 June 2023). "22 years of Kunguma pottu Gounder : சத்யராஜ் - கவுண்டமணி காமெடி சரவெடி... 22 ஆண்டுகளை கடந்த குங்கும பொட்டு கவுண்டர்..!". ABP Nadu. Archived from the original on 8 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
  2. "Kunguma Pottu Gounder (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 30 May 2022. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.
  3. "Muthu". Sify. Archived from the original on 11 January 2005. பார்க்கப்பட்ட நாள் 6 December 2023.

வெளி இணைப்புகள்[தொகு]