குகன் (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குகன் | |
---|---|
இயக்கம் | ராசி அழகப்பன் |
கதை | ராசி அழகப்பன் |
நடிப்பு | |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குகன், 2016 இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராசி அழகப்பன் இயக்கியிருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- அரவிந்த்
- சுஷ்மா பிரகாஷ்