உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ அரியம்பட்டி

ஆள்கூறுகள்: 10°54′N 78°35′E / 10.90°N 78.58°E / 10.90; 78.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ ஆரியம்பட்டி
பெட்டவாய்த்தலை
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
சிற்றூர்
பெட்டவாய்த்தலை பகுதி
கீழ ஆரியம்பட்டி is located in தமிழ் நாடு
கீழ ஆரியம்பட்டி
கீழ ஆரியம்பட்டி
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 10°54′N 78°35′E / 10.90°N 78.58°E / 10.90; 78.58
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெயர்ச்சூட்டுகீழ ஆரியம்பட்டி
அரசு
 • வகைஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்2 km2 (0.8 sq mi)
 • பரப்பளவு தரவரிசைகுக்கிராமம்
மக்கள்தொகை
 (2011)2021
 • மொத்தம்400
 • அடர்த்தி2/km2 (5/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
639112
வாகனப் பதிவுTN48 Srirangam

கீழ ஆரியம்பட்டி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் அருகில் உள்ள பெட்டவாய்த்தலை ஊராட்சி உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

கோவில்கள்

[தொகு]
  1. ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோவில், கீழ ஆரியம்பட்டி.
  2. ஸ்ரீ பெரியக்கண்டி அம்மன் திருக்கோவில், கீழ ஆரியம்பட்டி.
  3. ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோவில்,
  4. பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்
  5. சோமகாளியம்மன் திருக்கோவில், தேவஸ்தானம்.
  6. ஸ்ரீ. கரும்பாயி அம்மன் திருக்கோவில், பழங்காவேரி, பேட்டவாய்த்தலை.

போக்குவரத்து

[தொகு]
  1. பேட்டவாய்த்தலை பேருந்து நிலையம், பெட்டவாய்த்தலை.
  2. பேட்டவாய்த்தலை தொடருந்து நிலையம்,பெட்டவாய்த்தலை

பள்ளிகூடங்கள்

[தொகு]
  1. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீழ ஆரியம்பட்டி.
  2. அரசு உயர்நிலை பள்ளி, கீழ ஆரியம்பட்டி நான்குரோடு, தேவஸ்தானம், பேட்டவாய்த்தலை.
  3. ரெத்தினா மேல் நிலை பள்ளி, மெயின் ரோடு, பேட்டவாய்த்தலை.
  4. சேவை சாந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி, பேட்டவாய்த்தலை.
  5. விவேகானந்தர் மேல்நிலைபள்ளி, திருப்பறைத்துறை.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ_அரியம்பட்டி&oldid=3872249" இலிருந்து மீள்விக்கப்பட்டது