கீழ் சாசிய தச்சு மொழி
Appearance

கீழ் சாசிய தச்சு மொழி (Dutch Low Saxon) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த வட கீழ் செருமானிய வட்டாரவழக்குகளில் ஒன்றாகும். இது நெதர்லாந்தின் வடகிழக்கு பகுதியில் பேசப்படுகிறது. இதனை சிலர் தச்சு மொழியின் ஒரு வகை என்று கருதுகின்றனர்.