கீதாஞ்சலி (1985 திரைப்படம்)
Appearance
கீதாஞ்சலி (திரைப்படம்) | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | ஆர். டி. பாஸ்கர் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | கே. ரங்கராஜ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி நளினி செஞ்சி கிருஷ்ணன் கவுண்டமணி குமரிமுத்து பூர்ணம் விஸ்வநாதன் சத்யராஜ் செந்தில் வி. கோபாலகிருஷ்ணன் கே. பவ்யா ஸ்ரீலேகா |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
படத்தொகுப்பு | பி. கே. கிருஷ்ணகுமார் ஆர். பாஸ்கரன் |
வெளியீடு | அக்டோபர் 12, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கீதாஞ்சலி இயக்குநர் கே. ரங்கராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, நளினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருத்திருந்தனர். இத்திரைப்படம் 1985 அக்டோபர் 12 அன்று வெளியிடப்பட்டது.[1]
நடிகர்கள்
[தொகு]- முரளி- ஜேம்ஸ்
- சத்யராஜ் - ஆண்டனி
- நளினி - டயானா
- பாவ்யா- ஜூலி
- கவுண்டமணி
- பூர்ணம் விஸ்வநாதன் - சர்ச் தந்தை
- செந்தில்
- குமரிமுத்து
- கரிகோல் ராஜு
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "துள்ளி எழுந்தது" | வாலி | சித்ரா, இளையராஜா | |||||||
2. | "ஒரு ஜீவன்" (மகிழ்ச்சி) | வைரமுத்து | இளையராஜா, கே. எஸ். சித்ரா | |||||||
3. | "கிளியே கிளியே" | வைரமுத்து | இளையராஜா | |||||||
4. | "மலரே பேசு" | வாலி | கே. எஸ். சித்ரா, இளையராஜா | |||||||
5. | "ஒரு ஜீவன்" (சோகம்) | வைரமுத்து | இளையராஜா, கே. எஸ். சித்ரா | |||||||
6. | "ஒத்த ரூபா" | வாலி | சுந்தரராஜன், மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கீதாஞ்சலி / Geethanjali (1985)". Screen 4 Screen. Archived from the original on 26 October 2023. Retrieved 26 February 2023.
- ↑ "Geethanjali (1985)". Raaga.com. Archived from the original on 25 February 2023. Retrieved 25 February 2023.
- ↑ "Geetanjali Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 25 February 2023. Retrieved 25 February 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1985 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- முரளி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- நளினி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்
- குமரிமுத்து நடித்த திரைப்படங்கள்