உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கத்திய விரிகுடா ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கத்திய விரிகுடா ஆந்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Tytonidae
பேரினம்:
bay owl
இனம்:
P. badius
இருசொற் பெயரீடு
Phodilus badius
(Horsfield, 1821)
Subspecies
  • P. b. badius
    (Southeast Asian bay owl)
  • P. b. saturatus
    (Sikkim bay owl)
  • P. b. ripleyi
    (Peninsular bay owl)
  • P. b. arixuthus
    (Natuna bay owl)
  • P. b. parvus
    (Belitung bay owl)


கிழக்கத்திய விரிகுடா ஆந்தை (Oriental bay owl) இவை விரிகுடா ஆந்தையைப் (Bay owl) போன்ற தோற்றத்துடன் இருந்தாலும் களஞ்சிய ஆந்தையோடு (Barn owl) சேர்க்கப்பட்டுள்ளது. இவை ஒரு இரவில் உணவுகளைப் பிடித்து உட்கொள்ளும் பறவையினம் ஆகும். இவற்றில் பல கிளையினங்கள் உள்ளன. இதன் முகமானது ஒரு இதயத்தைப் போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது. இவற்றுள் இலங்கை விரிகுடா ஆந்தை (Sri Lanka bay owl) ஒரு கிளையினமாக கருதப்படுகிறது.

மேலும் தென்கிழக்காசியாவின் பிலிப்பீன்சு சமர் பகுதியில் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அழிந்துவிட்டது. இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது 1945 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் என்று கூறப்படுகிறது. இவை இந்தியாவின் தமிழ்நாட்டுப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. "Phodilus badius". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

[தொகு]