கிளாங்கா
Appearance
கிளாங்கா | |
---|---|
பெரும் புள்ளி பாறு, கிளாங்கா கிளாங்கா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கிளாங்கா
|
கிளாங்கா (Clanga) என்பது புள்ளி கழுகுப் பேரினங்களுள் ஒன்றாகும். இந்த பேரினத்தின் பெயரானது பண்டைக் கிரேக்கச் சொல்லான கிளாங்கோசு, "கழுகு" என்பதிலிருந்து வந்தது.[1]
சிற்றினங்கள்
[தொகு]பொதுப் பெயர் | விலங்கியல் பெயர்[a] | செம்பட்டியல் | பரவல் | படம் | ||
---|---|---|---|---|---|---|
காப்பு நிலை | போக்கு | எண்ணிக்கை[b] | ||||
பெரும் புள்ளி பாறு | கிளாங்கா கிளாங்கா பாலாசு, 1811) |
அழிவாய்ப்பு இனம்[2] | ▼ | 3,300 - 8,800 | ||
சிறு புள்ளி பாறு | கிளாங்கா போமாரினா பிரிஹிம், 1831 |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[3] | 40,000 - 60,000 | |||
இந்திய புள்ளி பாறு | கிளாங்கா கேசுடேட்டா (லெசன், 1834) |
அழிவாய்ப்பு இனம்[4] | ▼ | 2,500 - 9,999 |
குறிப்புகள்
[தொகு]- ↑ A binomial authority in parentheses indicates that the species was originally described in a genus other than Accipiter.
- ↑ Estimate for the number of mature individuals in the wild.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ BirdLife International (2013). "Clanga clanga". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22696027/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ BirdLife International (2013). "Clanga pomarina". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22696022/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ BirdLife International (2013). "Clanga hastata". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22729779/0. பார்த்த நாள்: 26 November 2013.