உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ்து மீட்பர் பேராலயம்

ஆள்கூறுகள்: 55°44′40″N 37°36′20″E / 55.74444°N 37.60556°E / 55.74444; 37.60556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்து மீட்பர் பேராலயம்
Cathedral of Christ the Saviour
Храм Христа Спасителя
மொஸ்கோ ஆற்றின் பாலத்தில் இருந்து பார்க்கும்போது புதிய கிறிஸ்து மீட்பர் பேராலயம்
55°44′40″N 37°36′20″E / 55.74444°N 37.60556°E / 55.74444; 37.60556
அமைவிடம்மொஸ்கோ
நாடுஇரசியா
சமயப் பிரிவுஉரசிய மரபுவழிச்சபை
வலைத்தளம்www.xxc.ru/english/
வரலாறு
நேர்ந்தளித்த ஆண்டு26 மே 1883 (1883-05-26);
reconsecrated 19 August 2000
Architecture
பாணிRussian Revival
இயல்புகள்
குவிமாட உயரம் (வெளி)103 மீட்டர்கள் (338 அடி)

கிறிஸ்து மீட்பர் பேராலயம் (Cathedral of Christ the Saviour, (உருசியம்: Храм Христа Спасителя, Khram Khrista Spasitelya) என்பது கிரெம்லினின் தென்மேற்கிலிருந்து சிறு தொலைவிலுள்ள மொஸ்கோ ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ள உருசியாவின் மொஸ்கோவில் அமைந்துள்ள பேராலயம் ஆகும். இதன் முழு உயரமும் 103 மீட்டர்கள் (338 அடி) ஆக அமைந்து[1] உலகிலுள்ள மிக உயரிய இரசிய மரபுவழி கிறித்தவ சபை தேவாலயமாகும்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-11-20.
  2. The Visual Dictionary of Architecture. AVA Publishing. 2007. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 294037354X.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Christ the Saviour
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஒளிப்படம் மற்றும் கானொளிகள்

[தொகு]