உள்ளடக்கத்துக்குச் செல்

கிரெயில் ஆய்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம்
Gravity Recovery and Interior Laboratory (GRAIL)
நிலவுத்தரையின் மேலுள்ள கிரெயிலின் இணை விண்கலங்களைக் குறித்தான ஓவியரின் கற்பனை
இயக்குபவர்நாசா / ஜெட் புரொபல்சன் லாபரட்டரி
முதன்மை ஒப்பந்தக்காரர்லாக்ஹீட் மார்ட்டின் விண்வெளி அமைப்புகள்
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்
திட்ட வகைவிண்சுற்றுக் கலன்
செயற்கைக்கோள்நிலவு
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள்திசம்பர் 31, 2011 (2011-12-31) (கிரெயில்-A), சனவரி 1, 2012 (2012-01-01) (கிரெயில்-B)
ஏவப்பட்ட நாள்2011-09-10, 13:08:52.775 UTC
ஏவுகலம்டெல்ட்டா II 7920H-10 configuration (D-356)
ஏவு தளம்கேப் கானவெரல் வான்படைத் தளம், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
திட்டக் காலம்மார்ச்சு 2012 (2012-03) - மே 2012 (2012-05) (திட்டம்)
தே.வி.அ.த.மை எண்2011-046
இணைய தளம்http://moon.mit.edu
நிறை132.6 kg (292 lb) (dry)
202.4 kg (446 lb) (fueled)[1]
திறன்(சூரியக் கலம் / லித்தியம்-அயன் மின்கலம்)
References: [2][3]

கிரெயில் திட்டச் சின்னம்


புவியீர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம் (Gravity Recovery and Interior Laboratory, GRAIL) ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் டிஸ்கவரி திட்டத்தின் கீழ் நிலவினைக் குறித்த அறிவியல் ஆய்வுத் திட்டமாகும். இது நிலவின் உயர்தர புவியீர்ப்பு புல வரைவைக் கொண்டு அதன் உள்ளக கட்டமைப்பை தீர்மானிக்கப் பயன்படுத்தும். ஒரே டெல்டா இரக விண்கல ஏவுபொறி மூலம் செப்டம்பர் 10, 2011 அன்று இரண்டு சிறிய விண்கலங்கள் கிரெயில் A மற்றும் கிரெயில் B விண்வெளியில் செலுத்தப்பட்டன.[2][4][5] கிரெயில் ஏ ஏவப்பட்டதில் இருந்து ஒன்பதாவது நிமிடத்திலும் கிரெயில் B எட்டு நிமிடங்கள் கழித்தும் ஏறிபொறியிலிருந்து பிரிந்தன. தங்களுக்கான நிலவின் சுற்றுகையில் 24 மணி நேரங்கள் இடைவெளியில் சேர்ந்தன.[6] முதல் துருவிக் கலம் திசம்பர் 31, 2011 அன்றும் இரண்டாவது சனவரி 1,2012 அன்றும் தங்களுக்கான சுற்றுப் பாதையில் வந்தடைந்தன.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Spacecraft and Payload". MIT.
  2. 2.0 2.1 "Delta II Set to Launch NASA's GRAIL Mission". United Launch Alliance. 2011. Archived from the original on 1 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |1= (help)
  3. "The GRAIL Mission: A Fact Sheet". Sally Ride Science. 2010. Archived from the original on 2010-04-28. பார்க்கப்பட்ட நாள் 2010-04-15.
  4. Delta II: The Industry Workhorse. United Launch Alliance. 2010. http://www.ulalaunch.com/site/docs/product_cards/DII_product_card.pdf. பார்த்த நாள்: 2 August 2011. 
  5. Grey Hautaluoma (10 December 2007). "New NASA Mission to Reveal Moon's Internal Structure and Evolution". NASA. பார்க்கப்பட்ட நாள் 31 August 2011.
  6. Moon-bound twin GRAIL spacecraft launch success
  7. "First of NASA's GRAIL Spacecraft Enters Moon Orbit". நாசா. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2012.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிரெயில்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெயில்_ஆய்வகம்&oldid=3792095" இலிருந்து மீள்விக்கப்பட்டது