கிருஷண் பால்
Appearance
கிருஷண் பால் | |
---|---|
![]() கிருஷண் பால் | |
இணை அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் கனரகத் தொழில் அமைச்சகம் | 7 சூலை 2021 - பதவியில் |
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் | 9 நவம்பர் 2014 - 7 சூலை 2021 |
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் | 26 மே 2014 - 9 நவம்பர் 2014 |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
முன்னையவர் | அவதார் சிங் பதானா |
தொகுதி | பரிதாபாத் |
அரியானா மாநில போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் 11 மே 1996 – 24 மே 1999 | |
அரியானா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | லலித் நகர் |
தொகுதி | திகோன் சடமன்ற தொகுதி |
பதவியில் 1996–2005 | |
முன்னையவர் | மகேந்திர பிரதாப் |
பின்னவர் | மகேந்திர பிரதாப் |
தொகுதி | மேவா-மகாராஜ்பூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 பெப்ரவரி 1957 பரிதாபாத், அரியானா, இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | நிர்மலா தேவி |
பிள்ளைகள் | 1 |
வாழிடம் | செக்டார்-28, பரிதாபாத் |
கிருஷண் லால் ('Krishan Pal Gurjar)[1] (பிறப்பு: 4 பிப்ரவரி 1957) இந்தியாவின் அரியானா மாநில அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சி பரிதாபாத் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும்[2], 7 சூலை 2021 முதல் நடப்பு மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் மற்றும் கனரகத் தொழில் அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Krishan Pal Gurjar | National Portal of India". www.india.gov.in. Retrieved 2020-08-31.
- ↑ Kumar, Ashok (2014-05-17). "BJP's Gurjar wins Faridabad" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Delhi/bjps-gurjar-wins-faridabad/article6019073.ece.
- ↑ "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. Retrieved 2021-07-07.