கிரிதலே நீர்த்தேக்கம்
Appearance
கிரிதலே நீர்த்தேக்கம் | |
---|---|
கிரிதலே வேவா | |
கிரிதலே நீர்த்தேக்கம் | |
அமைவிடம் | கிரிதலே, பொலன்னறுவை |
ஆள்கூறுகள் | 7°59′28″N 80°54′50″E / 7.991°N 80.914°E |
வகை | நீர்த்தேக்கம் |
வடிநிலப் பரப்பு | 24 சதுர கிலோ மீட்டர்(9.3 சதுர மைல்)[1] |
வடிநில நாடுகள் | இலங்கை |
கட்டியது | 608-618 |
அதிகபட்ச நீளம் | 550 மீ, 1800 அடி[1] |
அதிகபட்ச ஆழம் | 23 மீ (75 அடி)[1] |
நீர்க் கனவளவு | 24×106,19000 ஏக்கர்-சதுர அடி[1] |
Islands | பல தீவுகள் |
குடியேற்றங்கள் | கிரிதலே மற்றும் மின்னேரியா |
கிரித்தலை நீர்த்தேக்கம் மின்னேரியாவில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இது இரண்டாம் அக்போ மன்னரால் (608-618) கட்டப்பட்டது. பெரிய பராக்கிரமபாகு (1153–1186) மன்னரால் இந்த குளம் புதுப்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] பின்னர், காலனித்துவ காலத்தில் 1905, 1942 மற்றும் 1952 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.
இடைக்கால தலைநகரான பொலன்னறுவையின் ஆட்சியின் போது கிரிதலே குளம் இலங்கையின் ஆழமான குளமாக கருதப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Vast reservoirs built by the Kings". Sunday Observer. Archived from the original on 4 March 2016. Retrieved 11 May 2016.
- ↑ "Ancient Irrigation". Department of Irrigation. Archived from the original on 9 நவம்பர் 2021. Retrieved 11 May 2016.
- ↑ "Giritale: the 12th century Ocean Lake". Sunday Observer. Archived from the original on 14 May 2016. Retrieved 11 May 2016.