உள்ளடக்கத்துக்குச் செல்

கிராண்டி அல்டீ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராண்டி அல்டீ
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்புதுச்சேரி
நிறுவப்பட்டது1964
நீக்கப்பட்டது1969

கிராண்டி அல்டீ (Grandi Aldee Assembly constituency) என்பது இந்தியாவின் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 1964 முதல் 1969 மாநில தேர்தல்கள் வரை இருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1964 வி. எம். சி. வரதா பிள்ளை இதேகா
1969 ஒய். பண்டரி நாதன் திமுக

தேர்தல் முடிவுகள்

[தொகு]

சட்டமன்றத் தேர்தல் 1969

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969 : கிராண்டி அல்டீ[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஒய். பண்டரி நாதன் 3,852 70.82%
சுயேட்சை ஜி. முத்துகிருஷ்ணன் 1,026 18.86%
காங்கிரசு வி. கணபதி பிள்ளை 561 10.31% -60.27%
வெற்றி விளிம்பு 2,826 51.96% 10.79%
பதிவான வாக்குகள் 5,439 85.47% -1.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 6,461 9.56%
திமுக gain from காங்கிரசு மாற்றம் 0.24%

சட்டமன்றத் தேர்தல் 1964

[தொகு]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1964 : கிராண்டி அல்டீ[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா வி.எம்.சி.வரதா பிள்ளை 3,544 70.58%
சுயேட்சை பண்டரிநாதன் 1,477 29.42%
வெற்றி விளிம்பு 2,067 41.17%
பதிவான வாக்குகள் 5,021 86.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 5,897
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Puducherry 1969". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  2. "Puducherry 1964". Election Commission of India. Archived from the original on 15 May 2019.