கிராஞ்சி
Appearance
கிராஞ்சி
Kiranchi | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°20′N 80°6′E / 9.333°N 80.100°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | பூநகரி |
கிராஞ்சி[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது பூநகரிக்குத் தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Muḷḷik-kirāy, Kirāṉ, Kirāñci". TamilNet. June 29, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26169.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)