உள்ளடக்கத்துக்குச் செல்

கிரம்மட்டைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரம்மட்டைடீ
Gramma loreto (Gramma loreto)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
கிரம்மட்டைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

கிரம்மட்டைடீ (Grammatidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் இரண்டு பேரினங்களும் அவற்றுள் அடங்கிய 12 இனங்களும் உள்ளன. மேற்கு அத்திலாந்திக் கடல் பகுதிகளில் வாழும் இவை எல்லாமே சிறிய மீன்களாகும். இம் மீன்கள் 10 சதம மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டவை. இவற்றுட் பல இனங்கள் வண்ணமயமானவை, கடல் மீன் காட்சியகங்களுக்குப் பெரிதும் விரும்பப்படுகின்றன. இவை தமது பால் தன்மையை மாற்றிக்கொள்ளக் கூடியவை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரம்மட்டைடீ&oldid=1377711" இலிருந்து மீள்விக்கப்பட்டது