கிரண் தேவி யாதவ்
Appearance
கிரண் தேவி யாதவ் Kiran Devi Yadav | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
முன்னையவர் | அருண் குமார் யாதவ் |
தொகுதி | சந்தேஷ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1974 போஜ்பூர் மாவட்டம், பீகார், India |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | அருண் குமார் யாதவ் |
உறவுகள் | வீரேந்திர குமார் யாதவ் (மைத்துனர்) |
தொழில் | அரசியல்வாதி |
கிரண் தேவி யாதவ் (Kiran Devi Yadav)(பிறப்பு 1974) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தேவி யாதவ் 2020-ல் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
குடும்பம்[தொகு]
கிரண் தேவி யாதவ் 2015 முதல் 2020 வரை சந்தேஷ் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அருண் குமார் யாதவை மணந்தார்.[3]
இவர் அருண் யாதவின் மூத்த சகோதரர் விஜேந்திர குமார் யாதவை 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் சந்தேஷி தொகுதியில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bihar Legislative Assembly". election in india. Archived from the original on 2020-11-16. பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.
- ↑ "Kiran Devi Yadav (RJD), Constituency: Sandesh". Myneta.info. 1 October 2022.
- ↑ "Arun Kumar Yadav (RJD), Constituency: Sandesh". Myneta.info. 1 October 2022.