உள்ளடக்கத்துக்குச் செல்

கிரண் சிங் தியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் சிங் தியோ
Kiran Singh Deo
உறுப்பினர், சத்தீசுகர் சட்டப் பேரவை
பதவியில்
திசம்பர் 3, 2024 – பதவியில்
முன்னையவர்இரேக்சந்து செயின்
தொகுதிசெகதல்பூர் சட்டமன்ற தொகுதி
பெரும்பான்மை29,834
பாரதிய ஜனதா கட்சித் தலைவர்
பதவியில்
திசம்பர் 21, 2023 – பதவியில்
முன்னையவர்பதவியில்
பின்னவர்அருண் சாவ்
செகதல்பூர் மேயர்
பதவியில்
2019–2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1962 (அகவை 61–62)
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
பெற்றோர்
  • இலட்சுமிநாராயண் தியோ (தந்தை)
வாழிடம்செகதல்பூர்
முன்னாள் கல்லூரிபண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் சட்டம்
தொழில்வழக்கறிஞர்

கிரண் சிங் தியோ (Kiran Singh Deo) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இயெகதல்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து சத்தீசுகர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர். கிரண் சிங் தியோ பாரதிய சனதா கட்சியின் தலைவராக சத்தீசுகர் மாநில அரசியலில் செயல்பட்டார்.

கிரண் சிங் தியோ 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இயெகதல்பூரில் பாரதிய சனதா கட்சியின் யுவ மோர்ச்சாவின் தலைவராக இருந்தார், மேலும் 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சத்தீசுகரின் பாரதிய சனதா கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை இயெகதல்பூர் மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1]

கிரண் சிங் தியோ 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தலில் இயகதல்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இயிட்டின் செய்சுவாலை 29,834 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_சிங்_தியோ&oldid=3875865" இலிருந்து மீள்விக்கப்பட்டது