கிரண்டுமான் ஆல்டிகைடு தொகுப்பு வினை
Appearance
கிரண்டுமான் ஆல்டிகைடு தொகுப்பு வினை (Grundmann aldehyde synthesis) அசைல் ஆலைடில் இருந்து ஓர் ஆல்டிகைடு தயாரிக்கின்ற வேதி வினையாகும்[1]
![கிரண்டுமான் ஆல்டிகைடு தொகுப்பு வினை](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Grundmann_Aldehyde_Reaction_Scheme.png/700px-Grundmann_Aldehyde_Reaction_Scheme.png)
ரோசன்மண்ட் குறைத்தல் வினை மற்றும் டையசோ பியூட்டைல் அலுமினியம் ஐதரைடு வினைகள் ஒரே மாதிரியான உருமாற்றங்களை நிறைவேற்றுகின்றன. தற்பொழுது இவ்வகையான செயல்முறைகள் பயன்பாட்டில் இல்லாமல் வழக்கொழிந்து விட்டன.