உள்ளடக்கத்துக்குச் செல்

கியோர்யூ சென்டாய் சியூரேஞ்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கியோர்யூ சென்டாய் சியூரேஞ்சர் என்பது 16வது சூப்பர் சென்டாய் தொடர் ஆகும். இது பிப்ரவரி 21, 1992 அன்று தொடங்கி பிப்ரவரி 12, 1993 அன்று 50 பகுதிகளுடன் முடிவடைந்தது. இத்தொடரே அமெரிக்காவில் தழுவி எடுக்கப்பட்ட முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடர் ஆகும்.[1][2][3]

கதைச்சுருக்கம்

[தொகு]

170 மில்லியன் வருடங்களுக்கு முன்பு நெமெசிஸ் என்ற கோளில் அடைக்கப்பட்ட மந்திரவாதி பண்டோராவும் அவளது கூட்டாளிகளும் தற்போது விடுதலையாகி விட்டனர். அவர்களை எதிர்த்து டைனோசர் வலிமைகளைப் பெற்ற ஐந்து தூய வீரர்கள் போராடுகின்றனர். பிறகு புரெய் என்ற வேதாள வீரனும் அவர்களுடன் இணைகின்றான். டைனோ வீரர்கள் பண்டோரவின் மகன் கையை கொன்றதால் பண்டோரா அழுகிறார். அதனால் அவரது மந்திர வலிமை குறைந்து விடுகிறது. இறுதியாக டைனோ வீரர்கள் அவளை மீண்டும் நெமெசிஸ் கோளில் அடைத்து விட்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Watanabe, Teresa (March 9, 1995). "Just Say It's the 'Power' Source : Pop culture: For two decades, Toei Studios of Japan has churned out versions of those ubiquitous Power Rangers-- and as long there are kids, they'll keep right on going.". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து October 23, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101023084513/http://articles.latimes.com/1995-03-09/news/ls-40804_1_power-ranger. 
  2. "Library -- English Titles -- TOEI TV Website". Archived from the original on 2009-01-19. பார்க்கப்பட்ட நாள் 2007-12-28.
  3. Dent, Mike (July 26, 2014). "Shout Factory Announces Release Of Zyuranger". The Tokusatsu Network. Archived from the original on July 26, 2014. பார்க்கப்பட்ட நாள் July 25, 2014.