கியோம் த ரோதேசு
Appearance
கியோம் த மில்லோ என்பவர் 1196ஆம் ஆண்டு முதல் 1208ஆம் ஆண்டு வரை ரோதேசின் கவுண்டராகவும் கார்லாத்தின் துணைகவுண்டராகவும் இருந்தார். இவர் இரண்டாம் இயூகின் புத்திரன் ஆவார். இவரது தந்தையின் மறைவிற்கு பின்பு இவர் அவரது பொறுப்புகளை ஏற்றார். இவர் செவேராக்கின் ஆண்டவனாகிய கீயின் மகளை (இர்துவான் த செவேராக்கு) மணந்தார். இவர் 1208ஆம் ஆண்டு மறைந்தார்.