கிமு 6ஆம் ஆயிரமாண்டு
Appearance
நிகழ்வுகள்
[தொகு]- மெசொப்பொத்தேமியாவில் நீர்ப்பாசனம். ( கிமு 55வது நூற்றாண்டு)
- தென்னாசியாவில் மெஹர்கரில் மட்பாண்டம் கிமு 5500.
- சில்லு, ஏர் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
- வைன் முதன்முதலாக பெர்சியாவில் உற்பத்தி செய்யப்பட்டது.
- தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கோவில்கள் கட்டப்பட்டன (கிமு 52வது நூற்றாண்டு)
- கருங்கடல் உப்பு நீரால் நிரம்பியது. கிமு 5600.
- செப்டெம்பர் 1, கிமு 5509 - இந்த நாளையே பைசன்டைன் பேரரசு உலகம் படைக்கப்பட்ட நாளாக எடுத்துத் தங்கள் கால அட்டவணையின் தொடக்கமாகக் கொண்டார்கள்.
பார்க்க: படைப்புநாள் பற்றிய மதிப்பீடுகள்.