உள்ளடக்கத்துக்குச் செல்

கிப்போகாம்பசு தைரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிப்போகாம்பசு தைரோ
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆக்டினோப்டெரிஜீ
குடும்பம்:
சின்கனிதிடே
பேரினம்:
கிப்போகாம்பசு
இனம்:
கி. தைரோ
இருசொற் பெயரீடு
கிப்போகாம்பசு தைரோ
இரண்டால் & லெளவுரி, 2009

கிப்போகாம்பசு தைரோ (Hippocampus tyro) என்பது சிங்னாதிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்குதிரை சிற்றினம் ஆகும். இது சீசெல்சு கடற்கரையில் 43 முதல் 48 மீட்டர் ஆழத்தில் பிடிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[3] பதினான்கு உடல் வளையங்களுடன் நடு முதுகு செவுள் திறப்புடன் இது தனித்தன்மை வாய்ந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pollom, R. (2017). "Hippocampus tyro". The IUCN Red List of Threatened Species 2017: e.T47728650A47728857. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T47728650A47728857.en. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. Randall, J. E., & Lourie, S. A. (2009).
  4. Randall, John E. and Lourie, S A. 2009. "Hippocampus tyro, a new seahorse (Gasterosteiformes: Syngnathidae) from the Seychelles." Smithiana Bulletin 10, 19–21
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்போகாம்பசு_தைரோ&oldid=3980667" இலிருந்து மீள்விக்கப்பட்டது