கிசோர் தாபா
Appearance
கிசோர் தாபா | |
---|---|
மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1974–1990 | |
பின்னவர் | எல். எஸ். ஜான் |
தொகுதி | காங்போக்பி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சமதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
கிசோர் தாபா (Kishore Thapa) ஒரு இந்திய அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக 1974, 1980 மற்றும் 1984 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் காங்போக்பி தொகுதியில் இருந்து மணிப்பூர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இவர் சமதா கட்சியில் (இப்போது அதன் தலைவர் உதய் மண்டல் தலைமையில்) சேர்ந்தார். [1] [2] [3] [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Samata Party to move Delhi HC against Thackeray faction's 'flaming torch'" (in ஆங்கிலம்). 2022-10-14. Retrieved 2022-11-26.
- ↑ "Ex-MLA of Manipur Kishore Thapa passed away, AMGSU expressed condolence". Retrieved 2020-04-10.
- ↑ "14th Session of the 10th Manipur Legislative Assembly begins; House condoles demise of former MLA Kishore Thapa" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2020-04-10.
- ↑ "Manipur elections 2017: Nepali hamlet in Kangpokpi votes against 'foreigner' tag" (in ஆங்கிலம்). 5 March 2017. Retrieved 2020-04-10.