உள்ளடக்கத்துக்குச் செல்

கிசோரி ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசோரி ராம்
Kishori Ram
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952–1962
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-01-11)11 சனவரி 1921
பீகார், இந்தியா
இறப்பு4 பெப்ரவரி 2003(2003-02-04) (அகவை 82)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

கிசோரி ராம் (Kishori Ram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பீகார் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இவர் பீகார் அரசியலில் செயல்பட்டார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் பீகாரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4] 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதியன்று கிசோரி ராம் காலமானார். [5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
  2. India. Parliament. Rajya Sabha (1961). Parliamentary Debate. p. 2173. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
  3. Sir Stanley Reed (1961). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 1310. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
  4. Madras (India : State) (1961). Fort Saint George Gazette. p. 174. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
  5. Parliamentary Debates. Council of States Secretariat. 21 July 2003. p. 1. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.
  6. "Obituary References". Rajya Sabha. 21 July 2003. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசோரி_ராம்&oldid=3837304" இலிருந்து மீள்விக்கப்பட்டது