காஷ்மீர் மன்னர்களின் பட்டியல்
Appearance
மகாராஜா/சுல்தான் of காஷ்மீர் | ||
---|---|---|
முன்னாள் மன்னராட்சி | ||
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் இலச்சினை | ||
இறுதி ஆட்சியாளர் ஹரி சிங் 23 செப்டம்பர் 1925 – 17 நவம்பர்1952 | ||
முதல் மன்னர் | கார்கோடப் பேரரசு #ஆட்சியாளர் துர்லபவர்தனன் கிபி 625–662 | |
கடைசி மன்னர் | ஹரி சிங் 1925–1952 | |
Style | மகாராஜா சுல்தான் இராஜா | |
அலுவல் வசிப்பிடம் | அமர் மகால் அரண்மனை முபாரக் மண்டி அரண்மனை ஹரி நிவாஸ் அரண்மனை அக்னூர் கோட்டை ஹரி பர்வதம் செங்கோட்டை, முசாபராபாத் குலாப் பவன் செர் கர்கி அரண்மனை | |
Appointer | பரம்பரை ஆட்சி | |
மன்னராட்சி துவங்கியது | கிபி 625 | |
மன்னராட்சி முடிவுற்றது | 17 நவம்பர் 1952 | |
தற்போதைய வாரிசு | கரண் சிங் |
தற்கால காஷ்மீர், ஆசாத் காஷ்மீர், [வடக்கு நிலங்கள்|கில்ஜித்-பால்டிஸ்தான்]] பகுதிகளை [கிபி]] 625 முதல் 1952 முடிய ஆண்ட வம்ச மன்னர்களின் பட்டியல் வருமாறு:
கார்கோடக வம்சம் (625 – 855)
[தொகு]- ஆட்சியாளர்கள்–[1]
ஆட்சியாளர் | ஆட்சிக்காலம் | பதவியேற்ற ஆண்டு |
---|---|---|
துர்லபவர்தனன் (பிரஜ்னாதித்தியா) | 38 ஆண்டுகள் | கிபி 598 |
துர்லபகா (இரண்டாம் பிரதாபாதித்தியா) | 60 ஆண்டுகள் | 634 |
சந்திரபீடன் (முதலாம் வஜ்ராதித்தியா) (கார்கோடக வம்சம்) | 8 ஆண்டு 8 மாதங்கள் | கிபி 694 |
தாரபீடன் (உதயாதித்தியா) | 4 ஆண்டுகள் 24 நாட்கள் | கிபி 703 |
முதலாம் லலிதாத்தியன் | 36&nbs;,ஆண்டுகள் 7 ,மாதங்கள் 11 நாட்கள் | கிபி 703 |
குவலயபீடன் | 1 ஆண்டு, 15 நாட்கள் | 739 |
இரண்டாம் வஜ்ஜிராதித்தியன் | 7 ஆண்டுகள் | 746 |
முதலாம் பிரிதிவியாதித்தியன் | 4 ஆண்டுகள், 1 :,மாதம் | 750 |
முதலாம் சங்கரமபீடன் | 7 ,நாட்கள் | 750 |
வினயாதித்தியன் | 31 ஆண்டுகள்; 3 மாதங்கள் | 781 |
லலிதாபீடன் | 12 ஆண்டுகள் | 793 |
இரண்டாம் சங்கரமபீடன் | 7 ஆண்டுகள் | 805 |
பிரஸ்பதி | 12 ஆண்டுகள் | 812 |
அஜிதபீடன் | 37 ஆண்டுகள் | 830 |
அணங்கபீடன் | 3 ஆண்டுகள் | 867 |
உத்பாலபீடன் | 2 ஆண்டுகள் | 870 |
உத்பால வம்சம் (855 – 1012)
[தொகு]ஆட்சியாளர் | ஆட்சிக்காலம் |
---|---|
அவந்திவர்மன் | 853/855–883 |
சங்கரவர்மன் | 883–902 |
கோபாலவர்மன் | 902–904 |
சங்கடன் | 904 |
சுகந்தன் | 904–906 |
பார்த்தன் | 906–921 |
நிர்ஜிதவர்மன் | 921–922 |
சக்கரவர்மன் | 922–933 |
முதலாம் சுராவர்மன் | 933–934 |
பார்த்தன் (இரண்டாம் ஆட்சிக்காலம்) | 934–935 |
சக்கரவர்மன் (இரண்டாம் ஆட்சிக்காலம்) | 935 |
சங்கரவர்தனன் | 935–936 |
சக்கரவர்மன் (மூன்றாம் ஆட்சிக்காலம்) | 936–937 |
உன்மத்த அவந்தி | 937–939 |
இரண்டாம் சுரவர்மன் | 939 |
யாஷ்கார தேவன் | 939 |
வர்நாதன் | 948 |
முதலாம் சங்கரமாதேவன் | 948 |
பர்வகுப்தன் | 948–950 |
சேர்மகுப்தன் | 950–958 |
இரண்டாம் அபிமன்யு | 958–972 |
நந்திகுப்தன் | 972–973 |
திருபுவனகுப்தன் | 973–975 |
பீமகுப்தன் | 975–980 |
திட்டா | 980–1009/1012 |
இலோகரா வம்சம் (1003 – 1339)
[தொகு]- ஆட்சியாளர்கள் பட்டியல்–[2]
ஆட்சியாளர் | அரியணை ஏறிய ஆண்டு |
---|---|
சங்கரமகாராஜ் | 1003 |
ஹரிராஜா Hariraja | 1028 |
அனந்ததேவன் | 1028 |
கலசா | 1063 |
உத்கர்சன் | 1089 |
ஹர்சர் (காஷ்மீர்) | இறப்பு: 1101 |
உச்சாலன் | 1101 |
சுஸ்சாலா | அறியப்படவில்லை |
ஜெயசிம்மன் | 1111 |
பரமானுகன் | 1123 |
வந்திதேவன் | 1165 வரை |
விப்பதேவன் | 1172 |
ஜெஸ்கா | 1181 |
ஜெகதேவன் | 1199 |
இராஜாதேவன் | 1213 |
சம்கிரம தேவன் | 1235 |
இலக்குணதேவன் | 1273 |
சிம்மதேவன் | 1286 |
சுகதேவன் | 1301 |
ரின்சன் | 1320 |
உதயணதேவன் | 1323 |
கோட்டா இராணி | 1338–1339 |
ஷா மிர் வம்சம் (1339 – 1561)
[தொகு]வரிசை எண் | பட்டப் பெயர் | இயற்பெயர் | ஆட்சிக்காலம் | ||||
---|---|---|---|---|---|---|---|
1 | சாம்சுதீன் ஷா شَمس اُلدِین شَاہ |
ஷா மீர் شَاہ مِیر |
1339 – 1342 | ||||
2 | ஜம்செத் ஷா جَمشید شَاہ |
ஜெம்செத் ஷா மீர் جَمشید |
1342 – 1342 | ||||
3 | அலாவூதீன் ஷா عَلاؤ اُلدِین شَاہ |
அலாவூதீன் ஷா عَلی شیر |
1343 – 1354 | ||||
4 | சிகாபுதீன் ஷா شِہاب اُلدِین شَاہ |
சுல்தான் சிகாபுதீன் شِیراشَامَک |
1354 – 1373 | ||||
5 | குத்புத்தீன் ஷா قُتب اُلدِین شَاہ |
குத்புதீன் ஷா حِندَال |
1373 – 1389 | ||||
6 | சிக்கந்தர் ஷா سِکَندَر شَاہ |
[[சிக்கந்தர் ஷா மீரி شِنگَرَہ |
1389 – 1412 | ||||
7 | அலி ஷா عَلی شَاہ |
அலி ஷா மீரி கான் مِیر خَان |
1412 – 1418 | ||||
8 | ஜெய்னு அபித்தீன் زین اُلعَابِدِین |
சுல்தான் சயன் அல்-அபித்தீன் شَاہی خَان |
1418 – 1419 | ||||
9 | அலி ஷா عَلی شَاہ |
அலி ஷா மீரி கான்] مِیر خَان |
1419 – 1420 | ||||
10 | ஜெய்னு அபித்தீன் زین اُلعَابِدِین |
சாகி சுல்தான் شَاہی خَان |
1420 – 12 மே 1470 | ||||
11 | ஐதர் ஷா حیدِر شَاہ |
ஹாஜி கான் حَاجِی خَان |
12 மே 1470 – 13 ஏப்ரல் 1472 | ||||
12 | அசம் ஷா حَسَن شَاہ |
அசன் கான் حَسَن خَان |
13 ஏப்ரல்1472 – 19 ஏப்ரல் 1484 | ||||
13 | முகமது ஷா مُحَمَد شَاہ |
முகமது கான் مُحَمَد خَان |
19 ஏபரல்1484 – 14 அக்டோபர் 1486 | ||||
14 | [பதே ஷா فَتح شَاہ |
பதே கான் فَتح خَان |
14 அக்டோபர் 1486 – சூலை 1493 | ||||
15 | முகமது ஷா مُحَمَد شَاہ |
முகமது கான் مُحَمَد خَان |
சூலை 1493 – 1505 | ||||
16 | பதே ஷா فَتح شَاہ |
பதே கான் فَتح خَان |
1505 – 1514 | ||||
17 | முகமது ஷா مُحَمَد شَاہ |
முகமது கான் مُحَمَد خَان |
1514 – செப்டம்பர் 1515 | ||||
18 | [பதே ஷா فَتح شَاہ |
பதே கான் فَتح خَان |
செப்டம்பர் 1515 – ஆகஸ்டு1517 | ||||
19 | முகமது ஷா مُحَمَد شَاہ |
முகமது கான் مُحَمَد خَان |
1517 – 1528 | ||||
20 | இப்ராகிம் ஷா اِبرَاہِیم شَاہ |
இப்ராகிம் கான் اِبرَاہِیم خَان |
1528 – 1528 | ||||
21 | நாசூக் ஷா نَازُک شَاہ |
நாதிர் ஷா نَادِر شَاہ |
1528 – 1530 | ||||
22 | முகமது ஷா مُحَمَد شَاہ |
முகமது கான் مُحَمَد خَان |
1530 – 1537 | ||||
23 | சம்சுதீன் ஷா II شَمس اُلدِین شَاہ دوم |
சம்சுதின் شَمس اُلدِین |
1537 – 1540 | ||||
24 | 'இஸ்மாயில் ஷா اِسمَاعِیل شَاہ |
இஸ்மாயில் கான் اِسمَاعِیل خَان |
1540 – டிசம்பர் 1540 | 25 | நாசூக் ஷா نَازُک شَاہ |
நாதிர் ஷா نَادِر شَاہ |
1540 – 1552 |
26 | இப்ராகிம் ஷா اِبرَاہِیم شَاہ |
இப்ராகிம் கான் اِبرَاہِیم خَان |
1552 – 1555 | ||||
27 | இஸ்மாயில் ஷா اِسمَاعِیل شَاہ |
இஸ்மாயில் கான் اِسمَاعِیل خَان |
1555 – 1557 | ||||
28 | ஹபீப் ஷா حَبِیب شَاہ |
ஹபீப் கான் حَبِیب خَان |
1557 – 1561 |
Note: Muhammad Shah had five separate reigns from 1484 to 1537.[4]
சாக் வம்சம் (1561 – 1579)
[தொகு]பட்டப் பெயர் | இயற்பெயர் | ஆட்சிக்காலம் |
---|---|---|
முகமது ஹூமாயூன் محمد ہمایوں |
காஜி ஷா
غازی شاہ چَک |
1561 – 1563 |
நசிரித்தீன்
ناصرالدین |
உசைன் ஷா
حُسین شاہ چَک |
1563 – 1570 |
சாகிருத்தீன் முகமது அலி
ظہیرالدین محمد علی |
அலி ஷா
عَلی شاہ چَک |
1570 – 1578 |
நசிருத்தீன் காஜி
ناصرالدین غازی |
யூசுப் ஷா (1)
یُوسُفْ شاہ چَک |
1578 – பிப்ரவரி1579 |
மீண்டும் சாக் வம்சம் (1579 – 1589)
[தொகு]அரியணை பெயர் | இயற்பெயர் | ஆட்சிக்காலம் |
---|---|---|
லோகர் காஜி
لوہر غازی |
லோகர் கான்
لوہر خان چَک |
நவம்பர் 1579 – நவம்பர் 1580 |
நஸ்ருத்தீன் காஜி
ناصرالدین غازی |
யூசுப் ஷா (2)
یُوسُفْ شاہ چَک |
நவம்பர் 1580 – 14 பிப்ரவரி 1586 |
இஸ்மாயில் ஷா
اسماعیل شاہ |
யாகூப் ஷா
یَعقوب شاہ چَک |
14 பிப்ரவரி 1586 – 8 ஆகஸ்டு 1589 |
முகலாயப் பேரரசு (1586 – 1752)
[தொகு]படம் | அரியணை பெயர் | இயற்பெயர் | பிறப்பு | ஆட்சிக் காலம் | இறப்பு |
---|---|---|---|---|---|
1 | அக்பர் | அப்துல் பதே ஜலாலாத்தீன் முகமது | 15 டிசம்பர் 1542 உமர்கோட் | 14 அக்டோபர் 1586 – 27 அக்டோபர் 1605
(19 ஆண்டுகள் 0 months 13 நாட்கள்) |
27 October 1605 (வயது 63) ஆக்ரா |
2 | ஜஹாங்கீர் | நூருத்தீன் பெய்க் முகமது கான் சலீம் | 31 ஆகஸ்டு 1569 ஆக்ரா | 3 நவம்பர் 1605 – 28 அக்டோபர் 1627
(21 ஆண்டுகள் 11 மாதம் 23 நாள்) |
28 அக்டோபர் 1627 (வயது 58) சம்மு காசுமீர் |
3 | ஷாஜகான் | உத்தீன் முகமது குர்ரம் | 5 சனவரி 1592 இலாகூர் | 19 சனவரி 1628 – 31 சூலை 1658
(30 ஆண்டு 8 மாதம் 25 நாள்) |
22 சனவரி 1666 (வயது 74) ஆக்ரா |
4 | ஔரங்கசீப் | முகி உத் தீன் முகமது | 3 நவம்பர் 1618 குசராத்து | 31 சூலை 1658 – 3 மார்ச் 1707
(48 ஆண்டு 7 மாதம் 0 நாள்) |
3 மார்ச் 1707 (வயது 88) அகமதுநகர் |
5 | முகமது அசம் ஷா | குத்புத்தீன் முகமது | 28 சூன் 1653 புர்ஹான்பூர், இந்தியா | 14 மார்ச் 1707 – 20 சூன் 1707 | 20 சூன் 1707 (வயது 53) ஆக்ரா, இந்தியா |
6 | முதலாம் பகதூர் ஷா | அப்துல் நாஷி செய்யது குத்புத்தீன் மீர்ஷா முகமது | 14 அக்டோபர் 1643 புர்ஹான்பூர் | 19 சூன் 1707 – 27 பிப்ரவரி 1712
(4 years, 253 days) |
27 பிப்ரவரி 1712 (வயது 68) இலாகூர் |
7 | ஜகாந்தர் ஷா | மூயீஸ் உத் தீன் பெய்க் முகமது கான் பகதூர் | 9 மே 16-- தக்காணம், இந்தியா | 27 பிப்ரவரி 1712– 11 பிப்ரவரி 1713
(0 years, 350 days) |
12 பிப்ரவரி 1713 (வயது 51) தில்லி, இந்தியா |
8 | பரூக்சியார் | அபுல் முசாபர | 20 ஆகஸ்டு 1685 அவுரங்காபாத், மகாராட்டிரம் | 11 சனவரி 1713 – 28 பிப்ரவரி 1719
(6 years, 48 days) |
19 ஏப்ரல் 1719 (வயது 33) தில்லி |
9 | ரபி உத்தீன் தராஜாட் | அபு பரக்கத் | 1 டிசம்பர் 1699 | 28 பிப்ரவரி 1719 – 6 சூன் 1719
(0 years, 98 days) |
6 சூன் 1719 (வயது19) ஆக்ரா |
10 | இரண்டாம் ஷாஜகான் | [ இரண்டாம் ஷாஜகான் | 5 சனவரி 1696 | 6 சூன் 1719 – 17 செப்டம்பர் 1719
(0 years, 105 நா:) |
18 செப்டம்பர் 1719 (வயது 23) ஆக்ரா |
11 | முகமது ஷா | முகம்மது ஷா | 7 ஆகஸ்டு1702 காசுனி, ஆப்கானிஸ்தான் | 27 செப்டம்பர் 1719 – 26 ஏப்ரல் 1748
(28 ஆண்டுகள், 212 நாட்கள்) |
26 April 1748 (வயது 45) தில்லி |
12 | அகமது ஷா பகதூர் | அபு-நசீர் முகமது அகமது ஷா | 23 டிசம்பர் 1725 தில்லி | 29 ஏப்ரல்1748 – 1752
(4 ஆண்டுகள்) |
1 சனவரி 1775 (வயது49) தில்லி |
காஷ்மீர் மன்னர்கள்
[தொகு]அரியணை பெயர் | இயற்பெயர் | ஆட்சிக்காலம் |
---|---|---|
இராஜா ஜீவன் | இராஜா சுக் ஜீவன் மால் | 1754–1762 |
துராணிப் பேரரசு (1762 – 1819)
[தொகு]வார்ப்புரு:Succession table monarch
சீக்கியப் பேரரசு (1819 – 1846)
[தொகு]வ. எண் | பெயர் | படம் | பிறப்பு மற்றும் இறப்பு | ஆட்சிக்காலம் | குறிப்பு | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | மகாராஜா இரஞ்சித் சிங் | 13 நவம்பர் 1780 (குஜ்ரன்வாலா) | 27 சூன்1839 (இலாகூர்) | 5 சூலை 1819 | 27 சூலை1839 | 19 ஆண்டுகள், 357 நாட்கள் | முதலாவது சீக்கிய ஆட்சியாளர் | மாரடைப்பு | |
2 | மகாராஜா கரக் சிங் | 22 பிப்ரவரி 1801 (இலாகூர்) | 5 நவம்பர் 1840 (இலாகூர்) | 27 சூன் 1839 | 8 அக்டோபர் 1839 | 0 ஆண்டுகள், 103 நாட்கள் | இரஞ்சித் சிங்கின் மகன் | நஞ்சு கொடுத்து கொல்லப்படல் | |
3 | மகாராஜா நௌ நிகால் சிங் | 11 பிப்ரவரி 1820 (லாகூர்) | 6 நவம்பர் 1840 (லாகூர்) | 8அக்டொபர் 1839 | 6 நவம்பர்1840 | 1 ஆண்டு, 29 நாட்கள் | மகராஜா கரக் சிங்கின் மகன் | கொலை செய்யப்படல் | |
4 | மகாராணி சந்த் கௌர் | 1802 பதேகர் சூரியன் | 11 சூன் 1842 (லாகூர்) | 6 நவம்பர் 1840 | 18 சனவரி1841 | 0 ஆண்டுகள், 73 நாட்கள் | மகாராஜா கரக் சிங்கின் பட்டத்து ராணி | கடத்தப்பட்டார். | |
5 | மகாராஜா செர் சிங் | 4 டிசம்பர்1807 (படாலா) | 15 September 1843 (இலாகூர்) | 18 சனவரி1841 | 15 செப்டம்பர்1843 | 2 ஆண்டுகள், 240 நாட்கள் | மகாராஜா இரஞ்சித் சிங்கின் மகன் | கொலை செய்யப்படல் | |
6 | மகாராஜா துலீப் சிங் | 6 செப்டம்பர் 1838 (இலாகூர்) | 22 அக்டோபர் 1893 (பாரிஸ்) | 15 செப்டம்பர் 1843 | 16 மார்ச் 1846 | 2 ஆண்டுகள், 182 நாட்கள் | மகராஜா ரஞ்ஜித் சிங்கின் மகன் | நாடு கடத்தப்படல் |
டோக்ரா வம்சம் (1846 – 1952)
[தொகு]பட்டம் | இயற்பெயர் | ஆட்சிக்காலம் |
---|---|---|
மகாராஜா | குலாப் சிங் | 16 மார்ச் 1846 – 20 பிப்ரவரி 1856 |
மகாராஜா | ரண்பீர் சிங் | 20 பிப்ரவரி1856 – 12 செப்டம்பர் 1885 |
மகாராஜா | பிரதாப் சிங் | 12 செப்டம்பர் 1885 – 23 செப்டம்பர் 1925 |
மகாராஜா | ஹரி சிங் | 12 செப்டம்பர் 1925 – 17 நவம்பர் 1952 |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stein, M.A. (1900). Kalhaņa's Rājatarańgiņī, A Chronicle of the Kings of Kaśmīr. Westminster: Archibald Constable. pp. 133–138.
- ↑ Pillai, P. Govinda (2022-10-04). The Bhakti Movement: Renaissance or Revivalism? (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-78039-0.
- ↑ Hasan, Mohibbul (2005) [1959]. Kashmir Under the Sultans (Reprinted ed.). Delhi: Aakar Books. p. 325. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87879-49-7. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
- ↑ "The COININDIA Coin Galleries: Sultans of Kashmir".