உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சியம் ஐதராக்சிபாசுப்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் ஐதராக்சிபாசுப்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் ஐதராக்சிபாசுப்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கால்சியம் ஐதராக்சிபாசுப்பேட்டு (Calcium hydroxyphosphate) என்பது Ca5(OH)(PO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம், ஐதரசன், ஆக்சிசன், பாசுபரசு ஆகிய தனிமங்கள் ஒன்றிணைந்து இச்சேர்மம் உருவாகிறது. கால்சியம் பாசுப்பேட்டு முக்காரம், முக்கார கால்சியம் பாசுப்பேட்டு ஐதராக்சிலபட்டைட்டு போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது[1] உடலிலும் ஐதராக்சிலபடைட்டு என்ற பெயர் கொண்ட கனிமமாகவும் இது காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]