காலர் (புறா)
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஒரு காலர் புறா | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
தோன்றிய நாடு | இந்தியா[1] |
பண்புகள் | |
இறகு அலங்காரம் | தலை ஆபரணமானது முக்காடு, பிடரி மயிர் மற்றும் சங்கிலி என அழைக்கப்படும் மூன்று பாகங்களின் ஒரு கலவையாக உள்ளது. |
வகைப்படுத்தல் | |
ஆத்திரேலிய வகைப்படுத்தல் | ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | அமைப்புப் புறாக்கள் |
குறிப்புகள் | |
ஒரு பிரபலமான கண்காட்சி இனம். | |
மாடப் புறா புறா |
காலர் புறா (Jacobn pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஆசியாவில் உருவாயின.[2] காலர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் பிரிவில் உள்ளன. இந்த இனம் அதன் கழுத்தைச் சுற்றிலும் காணப்படும் இறகுகளுக்காக அறியப்படுகிறது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Levi, Wendell (1965). Encyclopedia of Pigeon Breeds. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-910876-02-9.
- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.