கார்லோ தீவு
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°56′10″N 92°53′28″E / 12.936°N 92.891°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 0.072 km2 (0.028 sq mi)[1] |
நீளம் | 0.4 km (0.25 mi) |
அகலம் | 0.22 km (0.137 mi) |
கரையோரம் | 1.2 km (0.75 mi) |
உயர்ந்த ஏற்றம் | 00 m (0 ft)[2] |
நிர்வாகம் | |
மாவட்டம் | வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம் |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
தீவு துணைக் குழு | சிடீவார்டு சவுண்டு குழு |
தாலுக்கா | திக்லிபூர் தாலுக்கா |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 (2016) |
அடர்த்தி | 0.00 /km2 (0 /sq mi) |
இனக்குழுக்கள் | இந்து, அந்தமானியப் பழங்குடிகள் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744202[3] |
Telephone code | 031927 [4] |
ISO code | IN-AN-00[5] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
Literacy | 84.4% |
Avg. summer temperature | 30.2 °C (86.4 °F) |
Avg. winter temperature | 23.0 °C (73.4 °F) |
Sex ratio | 1.2♂/♀ |
Census Code | 35.639.0004 |
Official Languages | இந்தி, ஆங்கிலம் |
கார்லோ தீவு (Karlo Island) என்பது அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கார்லோ தீவு அடங்குகிறது[6]. போர்ட் பிளேயரில் இருந்து வடக்கே 142 கிலோ மீட்டர் தொலைவில் (88 மைல்) இந்த தீவு அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]சிடீவார்ட்டு சவுண்டு குழு எனப்படும் தீவுக்கூட்டத்தில் ஆயிசுடர் மற்றும் ஆர்ச்சிட்டு தீவுகளுக்கு நடுவில் கார்லோ தீவு பரந்து விரிந்துள்ளது.
நிர்வாகம்
[தொகு]அரசியல் ரீதியாக திக்லிபூர் நகரத் தாலுக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கார்லோ தீவு மற்றும் சிடீவார்ட்டு சவுண்டு குழு எனப்படும் தீவுக்கூட்டம் ஆகியவை அடங்குகின்றன[7].
மக்கள் தொகையியல்
[தொகு]ஒரு காலத்தில் கார்லோ தீவுக்குள் மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். ஒரு சிறிய படகுத்துறையும் தனித்த ஒரு வீடும் இக்கிராமத்தின் இடிபாடுகளாக எஞ்சியுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ Sailing Directions (enroute) | India and the Bay of Bengal. National Geospatial-intelligence Agency, United States Government. 2014. http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. பார்த்த நாள்: 2016-09-23.
- ↑ "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.