உள்ளடக்கத்துக்குச் செல்

காரைக்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைக்குறிச்சி
Karaikurichi
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,950
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
612904
வாகனப் பதிவுTN-61
அருகிலுள்ள நகரம்ஜெயங்கொண்டான், கும்பகோணம்
பாலின விகிதம்960 /
கல்வியறிவு59.75%
மக்களவைத் தொகுதிசிதம்பரம்

காரைக்குறிச்சி (Karaikurichi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் அரியலூர் மாவட்டத்தின் உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

மக்கள்தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்குறிச்சியில் 1928 ஆண்கள் மற்றும் 1850 பெண்கள் என மொத்தம் 3778 பேர் இருந்தனர்.[1]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு மொத்தம் 1049 குடும்பங்கள் வசித்தன. கிராமத்தின் மக்கள் தொகை 4223 ஆக இருந்தது. இதில் 2147 ஆண்கள் மற்றும் 2076 பெண்கள் இருந்தனர்.[2]

காரைக்குறிச்சி கிராமத்தில் கீழ்க்கண்ட கோவில்கள் உள்ளன.

1. சிவன் கோயில்

2. மாரியம்மன் கோயில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது 2009-08-29 at the வந்தவழி இயந்திரம்
  2. "Karaikurichi Village Population - Udayarpalayam - Ariyalur, Tamil Nadu", www.census2011.co.in, பார்க்கப்பட்ட நாள் 2024-05-04
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்குறிச்சி&oldid=3947517" இலிருந்து மீள்விக்கப்பட்டது