உள்ளடக்கத்துக்குச் செல்

காருல் யோவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதினான்காம் சார்லஸ் / மூன்றாம் ஜான்
சுவீடன், நோர்வே நாடுகளின் மன்னன்
சுவீடன், நோர்வே நாடுகளின் சார்லஸ் ஜான் (பிரான்சுவா ஜெரார்டு வரைந்தது)
ஆட்சிக்காலம்5 பெப்ரவரி 1818 – 8 மார்ச் 1844
முடிசூட்டுதல்11 மே 1818 (சுவீடன்)
7 செப்டம்பர் 1818 (நோர்வே)
முன்னையவர்சுவீடனின் பதின்மூன்றாம் சார்லஸ்
பின்னையவர்ஆஸ்கார் I
பிறப்பு(1763-01-26)26 சனவரி 1763
பாவு, பிரான்சு
இறப்பு8 மார்ச்சு 1844(1844-03-08) (அகவை 81)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
புதைத்த இடம்
துணைவர்டேசிரே கிளாரி
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் ஆஸ்கார்
பெயர்கள்
ஜீன்-Baptiste ஜுலஸ்
மரபுபெருனதோத்து மாளிகை
தந்தைஎன்றி பெருனதோத்து
தாய்ஜீன் டி சென் வின்சென்ட்

காருல் யோவான் (Karl Johan, அல்லது Charles John of Sweden and Norway, சனவரி 26, 1763 - மார்ச் 8, 1844) சுவீடன் மற்றும் நார்வே நாடுகளின் மன்னராக ஆட்சி புரிந்தவர். இவரது இயற்பெயர் சீன் பெருனதோத்து ஆகும். இவரது குடும்பத்திலேயே தென் இத்தாலியில் உள்ள போன்தேகொர்வோவின் முதல் இளவரசர் இவர் தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காருல்_யோவான்&oldid=3603146" இலிருந்து மீள்விக்கப்பட்டது