காரட் அல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரட் அல்வா
காரட் அல்வா
மாற்றுப் பெயர்கள்காஜர் அல்வா (இந்தி), பஞ்சாபி கேரட் புட்டிங் (ஆங்கிலம்)
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்புணவு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிபஞ்சாப் பகுதியுடன் தொடர்புடையது
முக்கிய சேர்பொருட்கள்காரட், பால், நீர், நெய், சீனி.
வேறுபாடுகள்சிவப்பு வெல்வட் அல்வா, காரட் பீட்ரூட் அல்வா, நெய் காரட் அல்வா

காரட் அல்வா என்பது இந்தியா-பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனிப்புணவு. இது விழாக்காலங்களில் பரிமாறப்படும் முக்கிய உணவாகும். 300 கிராம் காரட் அல்வா 268 கலோரிகளை அளிக்க வல்லது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chauhan, D. V. S. (1968). Vegetable Production in India (in ஆங்கிலம்). Ram Prasad.
  2. Recipe: Carrot Halwa
  3. Julie Sahni (1985). Classic Punjabi vegetarian and Grain Cooking. HarperCollins. p. 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-688-04995-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரட்_அல்வா&oldid=3890013" இலிருந்து மீள்விக்கப்பட்டது