காயத்ரி தேவி (உ. பி.)
Appearance
காயத்ரி தேவி | |
---|---|
6ஆவது இந்தியப் பிரதமரின் துணைவி | |
பதவியில் 28 சூலை 1979 – 14 சனவரி 1980 | |
முன்னையவர் | குஜ்ராபென் தேசாய் |
பின்னவர் | சோனியா காந்தி |
மக்களவை உறுப்பினர்-ஏழாவது மக்களவை | |
பதவியில் 18 சனவரி 1980 – 31 திசம்பர் 1984 | |
முன்னையவர் | சதன் சிங் |
பின்னவர் | அக்தர் ஹசன் |
தொகுதி | கைரானா |
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 5 February 1969 – 23 பிப்ரவரி 1974 | |
முன்னையவர் | எம். எல். கவுதம் |
பின்னவர் | ராஜேந்திர சிங் |
தொகுதி | இக்லாஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 திசம்பர் 1905 சோனிபத் மாவட்டம், அரியானா |
இறப்பு | 10 May 2002 |
துணைவர் | சரண் சிங் |
பிள்ளைகள் | 6, அஜீத் சிங் |
காயத்ரி தேவி (Gayatri Devi) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியப் பிரதமராகப் பணியாற்றிய சரண் சிங்கின் மனைவி ஆவார். இவர் கைரானா மக்களவைத் தொகுதியிலிருந்து 7வது மக்களவை உறுப்பினராகவும்[1] இக்லாஸ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 5வது உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2] இவர் மதுராவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3]
வாழ்க்கை
[தொகு]தேவி 1905ஆம் ஆண்டு திசம்பர் 5ஆம் தேதி அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கர்கி குண்டல் கிராமத்தில் பிறந்தார்.[4] 2002ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி[5] நீண்ட கால நோய்க்குப் பிறகு இறந்தார்.[6] 1925ஆம் ஆண்டு சூன் 5ஆம் தேதி இந்தியாவின் பிரதமரான சரண் சிங்கை மணந்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members of Lok Sabha". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1969 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH". இந்தியத் தேர்தல் ஆணையம்.
- ↑ "जिले की एक महिला ही पहुंची विधानसभा, गायत्री देवी ही बड़ी कशमकश से बचा पाई थीं सीट". Dainik Bhaskar.
- ↑ "Member's Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
- ↑ "LABOUR MINISTER CONDOLES THE DEATH OF SMT. GAYATRI DEVI". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
- ↑ "Ajit Singh's mother dead". The Tribune India. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
- ↑ "Charan Singh" (PDF). Lok Sabha Documents.