உள்ளடக்கத்துக்குச் செல்

காயத்ரி கோவிந்தராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயத்ரி கோவிந்தராஜ்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியன்
பிறந்த நாள்27 ஏப்ரல் 1991 (1991-04-27) (அகவை 33)
பிறந்த இடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)100 மீட்டர் தடை ஓட்டம்
மும்முறை தாண்டுதல்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை100 மீ தடை ஓட்டம்: 13.59 நொ
மும்முறை தாண்டுதல்: 13.58 நிமி
 
பதக்கங்கள்
இளையோருக்கான பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2008 புனே 100 மீ தடை ஓட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2008 புனே மும்முறை தாண்டுதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2008 புனே 4×100 மீ தடைஓட்டம்

காயத்ரி கோவிந்தராஜ் (Gayathry Govindharaj (பிறப்பு: ஏப்ரல் 27 1991) என்பவர் ஒரு இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆவார். இவர் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒலிம்பிக் கோல்டு குவெஸ்ட் எனும் இலாபநோக்கமற்ற ஒரு நிறுவனத்தின் உதவியுடன் இவர் விளையாடி வருகிறார்.[1]

சான்றுகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
  • Gayathry Govindharaj உலகத் தடகள அமைப்பில்
  • Gayathry Govindharaj பரணிடப்பட்டது 2011-03-05 at the வந்தவழி இயந்திரம் ஒலிம்பிக் கோல்டு குவெஸ்ட்
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_கோவிந்தராஜ்&oldid=4008998" இலிருந்து மீள்விக்கப்பட்டது