உள்ளடக்கத்துக்குச் செல்

காம்ஷேத் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 18°46′01″N 73°33′09″E / 18.7669°N 73.5524°E / 18.7669; 73.5524
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காம்ஷேத் ரயில் நிலையம்
Kamshet Railway Station
कामशेत रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்காம்ஷேத், மாவள் வட்டம், புனே மாவட்டம்.
இந்தியா
ஆள்கூறுகள்18°46′01″N 73°33′09″E / 18.7669°N 73.5524°E / 18.7669; 73.5524
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுKMST
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்ஆம்
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.


காம்ஷேத் ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது மும்பை - சென்னை ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

புனே - லோணாவ்ளா, சிவாஜி நகர் - லோணாவ்ளா ஆகிய வழித்தடங்களில் செல்லும் உள்ளூர் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.

இங்கு புனே - கர்ஜத் பயணியர் ரயிலும் நின்று செல்லும்.

இந்த நிலையத்தில் இரண்டு நடைமேடைகளும், ஒரு நடை மேம்பாலமும் உள்ளன.


 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange Parking
Unknown route-map component "hKRZWae"
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் Add→{{rail-interchange}}
Station on track
கட்கி
Unknown route-map component "hKRZWae"
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking

சான்றுகள்

[தொகு]