காம்லே மாவட்டம்
Appearance
காம்லே மாவட்டம் | |
---|---|
மாநிலம் | அருணாசலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | ராகா |
மக்கட்தொகை | 22,256[1] (2017) |
காம்லே மாவட்டம் (Kamle district, also Khemle),[2] இந்திய நாட்டின் வடகிழக்கின் ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தின் 21-வது மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ராகா ஆகும். [1]
மேல் சுபன்சிரி மாவட்டம் மற்றும் கீழ் சுபன்சிரி மாவட்டங்களின் மூன்று வருவாய் வட்டங்களைக் இம்மாவட்டம் அக்டோபர் 2017ல் துவக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Protect tribals if Chakma & Hajong are considered for citizenship, says legislative assembly". arunachaltimes.in. 19 October 2017. https://arunachaltimes.in/index.php/2017/10/19/protect-tribals-if-chakma-hajong-are-considered-for-citizenship-says-legislative-assembly/.
- ↑ "Normal Pages". The Hills Times. 21 October 2017 இம் மூலத்தில் இருந்து 7 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171207192319/http://www.thehillstimes.in/assets/resources/2017/10/Net-edition.pdf.
- ↑ Arunachal Assembly approves Kamle as 23rd District of State