கானேசன்
Appearance
கானேசன் | |
---|---|
கானேசன் பூங்கொத்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Core eudicots
|
வரிசை: | Caryophyllales
|
குடும்பம்: | Caryophyllaceae
|
பேரினம்: | Dianthus
|
இனம்: | D. caryophyllus
|
இருசொற் பெயரீடு | |
Dianthus caryophyllus லின்னவுஸ் |
கானேசன் (Dianthus caryophyllus, carnation) என்பது டினதஸ் இனத் தாவரம் ஆகும். 2,000 ஆண்டுகளுக்கு மேலாக பரந்து பயிரிடப்படுகிறது. ஆனாலும், சரியான தாயகப் பகுதியை அறிய முடியவில்லை. நடுநிலப் பகுதியைத் தாயகமாக கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1][2][3][4]
உசாத்துணை
[தொகு]- ↑ Med-Checklist: Dianthus caryophyllus
- ↑ Flora Europaea: Dianthus caryophyllus
- ↑ Blamey, M. & Grey-Wilson, C. (1989). Flora of Britain and Northern Europe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-40170-2
- ↑ Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-47494-5.