காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், கோயம்புத்தூர்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய பேருந்து நிலையம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் | |
---|---|
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் நுழைவாயில் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | நஞ்சப்பா சாலை, காந்திபுரம் |
ஆள்கூறுகள் | 11°01′50″N 76°58′01″E / 11.030554°N 76.967007°E |
உரிமம் | கோயம்புத்தூர் மாநகராட்சி |
நடைமேடை | 4 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | ஆம் |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1974 |
பயணிகள் | |
பயணிகள் | 70,000 ஒரு நாளைக்கு |
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் (Gandhipuram Central Bus Terminus) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கோயம்புத்தூர் நகரப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையமாகும். இங்கு நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவை செயல்படுகிறது.
வரலாறு[தொகு]
கோயம்புத்தூர் நகரில் பேருந்து சேவைக்காக முதன்முதலாக காந்திபுரத்தில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் 1974ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் நகரில் எழுந்த போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபாகாலனி பகுதிகளில் துணை-பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டன.
சேவைகள்[தொகு]
நடைமேடை | பேருந்து வழித்தடம் |
---|---|
1 | திருப்பூர் ( பல்லடம் வழியாக ) |
2 | திருப்பூர் ( அவினாசி வழியாக ) |
3 | [மேட்டுப்பாளையம்]], காரமடை |
4 | சத்தியமங்கலம், பண்ணாரி, புன்செய் புளியம்பட்டி |
5 | கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பெருமாநல்லூர், நம்பியூர் |
6 | ஈரோடு, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பவானி |
7 | சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி |
8 | கரூர், காங்கேயம், தாராபுரம் |