காதற்கிளி
காதற்கிளி புதைப்படிவ காலம்: Paleocene–recent | |
---|---|
அலகிலுள்ள நீல நிறம் ஆண் பறவையைக் காட்டுகிறது | |
அலகிலுள்ள பழுப்பு நிறம் முட்டையிடும் கால பெண் பறவையைக் காட்டுகிறது | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | உண்மைக் கிளிகள்
|
குடும்பம்: | Psittaculidae
|
துணைக்குடும்பம்: | [Loriinae]
|
சிற்றினம்: | Melopsittacini
|
பேரினம்: | Melopsittacus Gould, 1840
|
இனம்: | M. undulatus
|
இருசொற் பெயரீடு | |
Melopsittacus undulatus (George Shaw, 1805) | |
காதற்கிளியின் இயற்கை வாழிடம் சிவப்பில் உள்ளது |
காதற்கிளி அல்லது காதல் கிளி (budgerigar, Melopsittacus undulatus /ˈbʌdʒər[invalid input: 'ɨ']ɡɑːr/) எனப்படுவது ஒரு சிறிய, நீண்ட வால் கொண்ட, விதைகளையும் தானியங்களையும் உண்ணும் கிளி ஆகும். இது ஆத்திரேலியா மெலோசிட்டாகஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரே இனப்பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கானகம் முதல் வரண்ட இடங்கள் வரை கடுமையான உள்நிலப்பகுதியில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வருகின்றன.[2] இப்பறவைகள் இயற்கையாக பச்சை, மஞ்சள், கருப்பு நிறங்களைக் கொண்டு காணப்படும். ஆயினும் நீலம், வெள்ளை, மஞ்சள், சாம்பல் ஆகிய நிறங்களில் இனப்பொருக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இக்கிளிகள் சிறிய அளவு, குறைவான விலை, மனிதர் பேசுவதுபோல் பாசாங்கு செய்தல் என்பவற்றால் உலகளவில் இவை பிரபல்யம் மிக்கவை. இவ்வினம் பற்றி முதலில் 1805 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.[3]
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Melopsittacus undulatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "Dr. Marshall's Philosophy on Breeding Exhibition Budgerigars". Bird Health. 2004. Archived from the original on 2004-08-11. பார்க்கப்பட்ட நாள் 4 November 2013.
- ↑ Perrins, Christopher, ed. (2003). "Parrots, Lories, and Cockatoos". The New Encyclopedia of Birds (1 ed.). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-852506-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|nopp=
(help)
Bibliography
[தொகு]- Pranty, B. 2001. The Budgerigar in Florida: Rise and fall of an exotic psittacid. North American Birds 55: 389-397.
- Forshaw, Joseph M. & Cooper, William T. (1978): Parrots of the World (2nd ed). Landsdowne Editions, Melbourne Australia பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7018-0690-7
- Collar, N. J. (1997). Budgerigar (Melopsittacus undulatus). Pg. 384 in: del Hoyo, J., Elliott, A. & Sargatal, J. eds. (1997).
Handbook of the Birds of the World. Vol. 4. Sandgrouse to Cuckoos. Lynx Edicions, Barcelona. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-22-9
வெளி இணைப்பு
[தொகு]- World Parrot Trust Parrot Encyclopedia — Species Profiles
- A True Ambassador: the Budgerigar பரணிடப்பட்டது 2012-12-16 at Archive.today Referenced article on budgerigars
- Budgerigar genome in Ensembl