உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டு பச்சையம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டு பச்சையம்மன் கோவில் செஞ்சி அருகே உள்ள மேலச்சேரி காட்டில் அமைந்துள்ளது.[1][2] இது மேலச்சசெறி கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பச்சையம்மன் கோவில் பெரும்பாலான குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறது. தேடிவரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றப்படுவதாக நம்புகிறார்கள். இக்கோவில் வளாகத்தில் ஆடு கோழிகளை பலியிட்டு தங்களது வேண்டுதல் நிறைவேற்றபட வேண்டிக்கொள்கிறார்கள்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மேலச்சேரி பச்சையம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி விழா. தினமணி. 21 சூலை 2018.
  2. மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் ஆடி வழிபாடு இல்லை. தினமலர். 10 சூலை 2020.
  3. செஞ்சி பச்சையம்மன் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு. தினமலர். 25 சூலை 2014.