காட்டு நாகம்
Appearance
காட்டு நாகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாம்பினம்
|
பேரினம்: | நாகம் Gunther, 1864
|
இருசொற் பெயரீடு | |
Naja melanoleuca | |
காட்டு நாகம் காணப்படும் இடங்கள் |
காட்டு நாகம் (forest cobra, black cobra அல்லது black and white-lipped cobra; அறிவியல் பெயர்: Naja melanoleuca) என்பது நாக வகையைச் சேர்ந்த நஞ்சுள்ள பாம்பினம் ஆகும்.[1] இது ஆப்பிரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகளில் காணப்படுகின்றது.[2] சுமார் 10 அடி நீளம் வரை வளரும் இதுவே நாக இனங்களில் மிகப்பெரிய அளவுடையது ஆகும். இது நீரிலும் நன்றாக நீந்தவல்லது.
சொற்தோற்றம்[தொகு]
காட்டு நாகத்தின் அறிவியல் பெயர் Naja melanoleuca. இதில் Naja என்ற லத்தீன் சொல்லானது நாகம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[3] melanoleuca என்றால் பண்டைய கிரேக்க மொழியில் கருப்பு (melano) வெள்ளை (leuca) என்று பொருள்.[4][5] இந்த இனம் கருநாகம் மற்றும் கருப்பு வெள்ளை உதட்டுடைய நாகம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Naja melanoleuca". Clinical Toxinology Resource. University of Adelaide. Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-22.
- ↑ Mattison, C. (2007). The New Encyclopedia of Snakes. New York City: Princeton University Press. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-13295-X.
- ↑ "Naja". The Free Dictionary. Princeton University. பார்க்கப்பட்ட நாள் 10 January 2014.
- ↑ "melano". Merriam-Webster Medical Dictionary. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.
- ↑ "leuc-". Merriam-Webster Medical Dictionary. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.